இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
அதிலிருந்து மீண்டு தற்போது திரையுலகில் முழு கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து யூ டியூப் சேனல்களுக்கு விமர்சனம் செய்து வந்தார்.
இதனிடையே யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கிய வனிதா அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா அவ்வபோது தனது போட்டோக்கள் மற்றும் தனது மகளுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் வனிதா விஜயகுமாரிடம் அடுத்த திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு பதிலளித்த வனிதா எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறியுள்ளார். இதன் மூலம் வனிதா 4-வது திருமணத்திற்கு ரெடியாகிவிட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ",
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!