ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
Here's wishing a friend, an inspiration & a truly kind hearted #Thala #Ajith a very Happy Birthday! To good health always...Keep smiling! #HBDThalaAJITH #HBDDearestThaIaAJITH I will try & put up an unseen picture later from one of our rides together that you all might enjoy! pic.twitter.com/zs0469EsTw
— Suhail Chandhok (@suhailchandhok) May 1, 2020
அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுப்பதற்காக கேட்க வெட்கப்பட்டு தயங்கி நின்றுள்ளனர். இதை அறிந்த அஜித் அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது. அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பியும் வைத்ததாக சுஹேல் தெரிவித்துள்ளார். சுஹேல் சந்தோக், வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.As promised, lovely moment on one of our rides. We stopped for tea & this family asked us to have tea in their hut & were too shy to ask for a picture. So #Thala #Ajith asked them himself, I clicked the picture & he then had it printed and sent to them!???#HBDDearestThalaAJITH pic.twitter.com/4kVGg4YfzP
— Suhail Chandhok (@suhailchandhok) May 1, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!