news@ilakkiyainfo.com

பிரிவுகள்

86 வயதான நபர் பிரதமருக்கு தபாலில் அனுப்பி வைத்த 5,000 ரூபா நோட்டு!

12 Jun, 2020
பொலன்னறுவை மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயதான  நபர் ஒருவர் 5,000 ரூபா ஆயிரம் நோட்டை பிரதமருக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பியுள்ளார். இந்த பணத்தை கோவிட் – 19 நிதியத்தில் வைப்பிடுமாறும் பிரதமரை அவர் கடிதம் மூலம் கேட்டுள்ளார். இந்தக்  கடிதத்தை பிரதமரின் அலரிமாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரிடம் மஹிந்த ராஜபக்க்ஷவிடம்  இன்று (11) ஒப்படைத்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!