news@ilakkiyainfo.com

பிரிவுகள்

93 ஆண்டுகளில் முதல் முறையாக சாதனை — 2025ல் அதிக வருமானம் பெற்றதாக இறைவரி திணைக்களம் அறிவிப்பு!

24 Nov, 2025
இலங்கையின் 93 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த வருமானத்தைப் பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. சமகால அரசாங்கத்தின் கீழ் மக்கள் வரி செலுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024/2025 வருமானவரி அறிக்கையை இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!