news@ilakkiyainfo.com

பிரிவுகள்

94 வயதில் குதிரை சவாரியில் ஈடுபடும் அரசி 2 ஆம் எலிஸபெத்

01 Jun, 2020
பிரித்தானிய இளவரசி 2 ஆம் எலிஸபெத் கடந்த வார இறுதியில் குதிரை சவாரியில் ஈடுபட்டபோது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.   அரசி 2 ஆம் ஆம் எலிஸபெத் குதிரைசவாரியில் மிகுந்து ஆர்வம் கொண்டவர். சிறு வயதிலிருந்து குதிரை சவாரியி; ஈடுபட்டு வரும் அவர், 94 வயதிலும் அதை; தொடர்கிறார். லண்டன் விண்ட்சர் பூங்காவில் கடந்த வார இறுதியில் 14 வயதான மட்டக் குதிரையொன்றில் அவர் சவாரியில் ஈடுபட்டார்.   2 ஆம் எலிஸபெத் அரசியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அரசியும் 10 வாரங்களுக்கு முன் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட ஆரம்பித்தார் அதன்பின் அவர் குதிரை சவாரியில் ஈடுபட்டபோது படம் பிடிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!