news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BB Tamil 8 நாள் 30: `சண்ட செய்வோம்' சவுந்தர்யா - சத்யா மன்னிப்பு; போராட்டத்தை அறிவித்த பெண்கள் அணி- (வீடியோ)

07 Nov, 2024
• AVP டாஸ்க் விவகாரத்தில் இரண்டு அணிகளைச் சேர்ந்த எல்லோருமே வளவளவென்று பேசுவதால் பிரச்சினை தீரவே தீராது. ஒவ்வொரு அணியிலும் பிரதிநிதிகள் மட்டும் பேசியிருக்க வேண்டும். ‘AVP டாஸ்க்’ தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருக்கும் சூழலில், கேப்டன் சத்யாவால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இது தொடர்பாக முத்து மற்றும் ஆனந்தியிடம் பிக் பாஸ் நடத்திய உரையாடலை அவசியம் அனைவரும் காண வேண்டும். என்னவொரு நக்கல்?! ‘சத்ய சோதனைன்னு கேள்விப்பட்டிருக்கேன். இது ‘சத்யா' சோதனை போல' என்று கிரேசி மோகன்தனமாக அவர் டயலாக் அடித்ததெல்லாம் அட்டகாசம். தொழிலாளி VS முதலாளி உரசல் எப்போதுமே நிகழ்வதுதான். ஆனால் ஒருவன் தொழிலாளியாக இருக்கும்போது முதலாளியின் கோணத்திலும் சிந்தித்தால்தான் வருங்காலத்தில் நல்ல முதலாளியாக மாற முடியும். இந்த அடிப்படையில் பிக் பாஸ் எடுத்த டியூஷன் அருமையான காட்சி. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 30
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தம: Bigg Boss Tamil S8 05-11-2024 Vijay Tv Show - Day 30

BB Tamil 8 நாள் 28 / 29: `இருங்க பாய்!’ – கலகத்தைத் தொடங்கிய பெண்கள் அணி; சூடுபிடிக்குமா ஆட்டம் – (வீடியோ)

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!