ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
முதன் முறையாக ஆண்கள் அணி நாமினேஷன் ஃப்ரீ பாஸை வென்றிருக்கிறது. பாயஸ் டீமிற்குள் ஜாக்குலின் நுழைந்த அதிர்ஷ்டமாம் இது. நக்கல்தானே?!
புதிய என்ட்ரிகளில் சிலர் இன்னமும் ‘சைலன்ட்டாக’ இருக்க, சிலர் ‘வயலென்ட்’ ஆக செயல்பட்டு கலக்குகிறார்கள். இந்த வரிசையின் முன்னணியில் ரியாவும் மஞ்சரியும் இருக்கிறார்கள். வர்ஷினியும் ராணவ்வும் பயங்கரமாக சொதப்புகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 31
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S8 06-11-2024 Vijay Tv Show -நாள் 31
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!