இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
இந்த ராஜா - ராணி டாஸ்க்காவது சுவாரசியமாக இருக்குமா என்று பார்ப்போம். ஆறடிக்கு மேல் வளர்ந்திருக்கும் ராணவ் ராஜாவாம். கீச்கீச்சென்று கத்திக் கொண்டிருக்கும் சாச்சனா ராணியாம்.
பிக் பாஸ் சீசன் எட்டாவதிற்கான புரமோக்கள் வெளியாகும் போது விஜய் சேதுபதி காதில் கை வைத்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகியது. அவர் ஏதோ ஸ்டைலாக போஸ் தருகிறார் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
‘அப்போ புரியல.. இப்போ புரியுது’. இந்த சீசனில் ‘கங்குவா’ ஹைடெஸிபல் இரைச்சல்கள் நிறைய வரும். உங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்பதைத்தான் விசே குறியீடாக அப்போதே காட்டியிருக்கிறார் போல.
இந்த எபிசோடிலும் அப்படியொரு சந்தைக்கடை இரைச்சல். அத்தனை லேயர்களையும் ஒலிக்க விட்டு நம் காதுகளை பஞ்சராக்கி பிக் பாஸ் வேடிக்கை பார்த்த குறும்பு இருக்கிறதே?! அநியாயம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 44
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!