news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BB Tamil 8 Day 49: யாருடைய ஆட்டம் முடிந்து விட்டது?; சாச்சனாவின் சிரிப்பு - விசேவின் கடுப்பு!! -(வீடியோ இணைப்பு)

25 Nov, 2024
இனியாவது இந்த எட்டாவது சீசன், ஏழரையிலிருந்து நகர்ந்து சுவாரசியமாக மாறுமா? இன்றைய எபிசோடின் இறுதியில் வெளிப்பட்ட டிவிஸ்ட் எதிர்பார்த்ததுதான் என்றாலும் சரியான சமயத்தில் செய்யப்பட்ட மாஸ்டர் மூவ். ‘கோதாவரி .. வீட்டுக்கு நடுவுல கோடு ஒண்ணு கிழிடி’ என்று பிக் பாஸ் போட்ட கோடு இன்று அழிக்கப்பட்டது. இனி எல்லைக்கோடு பிரச்னையில்லை. தனித்தனியான அணியில்லை. ஒவ்வொவரும் தங்களின் தனித்தன்மையைக் காட்டியே ஆக வேண்டும். யாரும் யாரின் பின்னாலும் ஒளிந்து நிற்க முடியாது. இனியாவது இந்த எட்டாவது சீசன், ஏழரையிலிருந்து நகர்ந்து சுவாரசியமாக மாறுமா?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 49   வீடியோ வை பார்யிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S8 24-11-2024 Vijay Tv Show- Day 49

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!