news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BB TAMIL 9 DAY 21: ‘கம்ருதீன், உக்காருங்க’ சலித்துக் கொண்ட விசே; வசமாக சிக்கிய பாரு - கம்மு கூட்டணி-(வீடியோ இணைப்பு)

28 Oct, 2025
டாஸ்க்கில் சிறந்து விளங்கினாலும் ரொமான்ஸ் இம்சைகள் காரணமாக ஆதிரை வெளியேறினாரோ என்று தோன்றுகிறது. ‘கம்ருதீன்.. உக்காருங்க’ - இந்த வசனத்தை இந்த சீசனில் விஜய்சேதுபதி எத்தனை முறை சொல்லியிருப்பார். இப்படி ஒரு க்விஸ் கேள்வியே வைத்து விடலாம். பேசாமல் கம்ருதீன் பெயரை ‘கம்முனுருங்கதீன்’ என்று மாற்றி வைத்து விடலாம். ஆனால் இது கம்ருதீனும் அடாவடி நடவடிக்கைகளுக்கு தேவைதான். கேட்ட கேள்வியைப் புரிந்து கொள்ளாமல் வம்பாக ஜாங்கிரி சுற்றி விசேவிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 21   வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 Bigg Boss SO9 | EP – 21 | 26/10/2025 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 20 வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 Bigg Boss SO9 | EP – 20 | 25/10/2025  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!