news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BB Tamil 9 Day 58: தற்காலிக காதல்கள்; நெருங்கிய நட்பில் பிரஜின் - திவ்யா; நடந்தது என்ன? (வீடியோ இணைப்பு)

03 Dec, 2025
பிரஜினும் திவ்யாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் சான்ட்ராவிற்கு பொசசிவ் ஏற்படுகிறதா, அல்லது பிரஜின் சொன்னது மாதிரி ‘ரெட் பேட்ஜ்’தான் பிரச்னையா? முதல் சீசனில் வந்த ‘நெக்லஸ்’ டாஸ்க்கை தூசு தட்டி மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ். போட்டியாளர்கள் reckless ஆக இல்லாமல் இருந்தால் சரிதான். முக்கோணக் காதல் பிரச்னையை தீர்ப்பதற்காக நடந்த வரலாற்றுச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இது ஜியாமென்ட்ரி பாக்ஸில்கூட அடக்கமுடியாத அளவிற்கு அறுங்கோணமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதுபோல. இப்போது அரோரா FJ-வுடன் நெருக்கமாகத் தொடங்கியிருக்கிறாரா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 58

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 57|01/12/2025

BB Tamil 9 Day 57: `பீலிங்ஸ் ஒண்ணும் கிடையாது' - FJ - ஆதிரை மீட்; வீட்டுத் தலையாக ரம்யா சாதிப்பாரா?- (வீடியோ இணைப்பு) தல போட்டியில் வெற்றி பெற்ற ரம்யா “என் முயற்சியால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நானே என்னை லவ் பண்றேன்” என்றுதான் கூறினார். FJ தற்போது வியானாவுடன் ரொமான்ஸிக் கொண்டிருப்பதால் இந்தச் சமயத்தில் ஆதிரையை உள்ளே அனுப்பினால் ஏதேனும் கலகம் நிகழும் என்று பிக் பாஸ் டீம் நினைத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் பெரிதாக வெடிக்காது என்று தோன்றுகிறது. இரண்டு நாட்களில் ஆதிரையும் ஜோதியில் கலந்துவிடுவார். பிக் பாஸ் வீட்டின் இப்போதைய தலையாய பிரச்னை. கம்மு - அம்மு - பாருவின் டிரையாங்கிள் ரொமான்ஸ்தான். அது முடிவிற்கு வருமா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 57

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 57|01/12/2025

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!