news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BB Tamil 9: Day 60: முடியாத முக்கோணக் காதல்; பாரு அட்ராசிட்டி - கானா வினோத்தின் முரட்டு சம்பவங்கள்!- வீடி​​​யோ

05 Dec, 2025
இந்த சீசனில் கிரியேட்டிவிட்டியை விடவும் நெகட்டிவிட்டிதான் அதிகமாக இருக்கிறது. வீக்லி டாஸ்க் முடியும் ஒவ்வொரு முறையும் ‘ஹப்பாடா’ என்று போட்டியாளர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆனால் அப்படி மகிழ வேண்டியது பார்வையாளர்கள்தான். ‘இப்போதாவது முடிந்து தொலைத்ததே’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுமளவிற்கு ஒவ்வொரு டாஸ்க்கையும் போட்டியாளர்கள் பயங்கரமாக சொதப்புகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 60

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 60|03/12/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 59

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 59|03/12/2025

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!