வீடு மாற்றம்’ என்கிற அம்சம், இந்த வாரத்தில் பல புதிய சுவாரசியங்களை ஏற்படுத்தும் என்று பிக் பாஸ் டீமைப் போலவே நாமும் நம்புவோமாக!
இப்படி நடக்கும் என்பது முன்பே எதிர்பார்த்ததுதான். ஆனால் இந்த நாளின் டிவிஸ்ட்டாக இந்த விஷயம் அமைந்து விட்டது.
‘எதையாவது செய்து’ நிகழ்ச்சியில் சுவாரசியத்தைக் கொண்டு வர வேண்டும் என்கிற நெருக்கடியில் இருக்கிற பிக் பாஸ். ‘வீடு மாற்றம்’ என்பதை ஆரம்பித்திருக்கிறார். இனியாவது நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடுகிறதா என்று பார்க்க வேண்டும்.
பிக் பாஸ் ரிவ்யூ செய்பவர்களை பழிவாங்குவதற்காகவே, அவர்களை போட்டியாளர்களாக சேர்த்து விரைவில் வெளியே அனுப்பி விடுகிறார்கள் போல. முதலில் ரவி. இப்போது ரியா.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 42
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!