ஓமன் கடலில் துள்ளிக்குதித்த அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள் -வீடியோ
24 Oct, 2026
சின்ன வீட்டுக்கான நாமினேஷன் முதலில் தொடங்கியது. ஏற்கெனவே பிளான் செய்த படி ஆளுக்கு இரண்டு ஓட்டுக்களை சரியாக தேர்ந்தெடுத்து நச்சென்று இறக்கியதில் வாக்குகள் வீணாகாமல், சிந்தாமல் சிதறாமல் விக்கெட்டுக்கள் வீழ்ந்தன.
இந்த வாரத்தின் முதல் நாள் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி இயல்பாக கடந்தது. ஆச்சரியகரமாக சிறிது நகைச்சுவைகூட இருந்தது.
அட்டாக் மோடை கைவிட்டு ‘ஃபன் மோடிற்கு’ மாறுவோம் என்று மாயாவும் பூர்ணிமாவும் தீர்மானித்தது நல்ல விஷயம். சரவணனைப் போல் தத்தளிக்காமல் யுகேந்திரன் கேப்டன் பதவியை ஒரு மாதிரியாக சமாளித்து விடுவார் என்று தோன்றுகிறது.
தொடர்ந்து வீடியோவை பார்வையிடுங்கள்...
வீடியோவைபார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 17-10-2023 Vijay Tv Show- Day 16
........................................................................................................................................
வீடியோவைபார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 16-10-2023 Vijay Tv Show-- Day 15
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!