ஒரே மாதிரி நடிக்க 30 லட்சமா?.. சொந்த மகனையே காலி செய்த சிவாஜி கணேசன்.. திலகத்துக்கு குசும்பு
13 Oct, 2026
இந்த வார விசாரணை நாளில் விஷ்ணு மீதான பஞ்சாயத்துதான் ‘ஹாட் டாப்பிக்’ ஆக இருக்கும் என்று தோன்றுகிறது. அர்ச்சனா மீது அப்படியொரு மென்ட்டல் டார்ச்சரை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.
விஷ்ணு + பூர்ணிமா கூட்டணியில் ஒரு தற்காலிகமான பிரிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கான விதையைப் போட்டவர் அர்ச்சனா.
இன்னொரு பக்கம், நிக்சனை எப்படியாவது மாட்ட வைக்கலாமா என்று முயன்று தொடர்ந்து தோல்வியைத் தழுவுகிறார் மாயா.
அர்ச்சனா மீது விஷ்ணு தொடுக்கும் வார்த்தைப் போர் எல்லை மீறி செல்கிறது. மற்றவர்களும் இதை வேடிக்கை பார்ப்பது கொடுமையான செயல். கயிறு தண்டனையின் மூலம் சூட்சுமக் கயிறு பிக் பாஸிடம்தான் இருக்கிறது என்கிற அடிப்படையை போட்டியாளர்கள் புரிந்து கொண்டால் இந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட மாட்டார்கள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 30-11-2023 Vijay Tv Show- Day 60
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!