‘மக்களுக்குப் பிடிக்காத நபர்கள்’ கேட்டகிரியில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டது பூர்ணிமாவிற்கு கடுமையான ஆட்சேபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. ‘மக்களுக்குப் பிடிக்கலைன்னு அவரா எப்படி முடிவு செய்ய முடியும்?’ என்று கேள்வியெழுப்பினார்!
இந்த வாரத்தின் கேப்டனுக்கு கூடுதலான இம்சை விதிகளை ஏற்படுத்தி ரசித்து மகிழ்ந்தார் பிக் பாஸ்.
எனவே கோபத்தை அடக்கிக் கொண்டு ‘வசூல்ராஜா’ பிரகாஷ் ராஜ் போல் சிரித்தே சமாளிக்க வேண்டிய நிலைமை விஷ்ணுவிற்கு. பெரிய வீடு செய்த நாமினேஷனில் நிக்சன் ஒருவர் மட்டுமே தேர்வானது, இந்த சீசனிலேயே நடக்காத அதிசயம். விக்ரம் தொடர்பாகவும் ஒரு பெரிய சர்ச்சை ஏற்பட்டது, இன்னொரு அதிசயம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோ வை இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 04-12-2023 Vijay Tv Show- Day 64
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!