news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Bigg Boss Tamil 8 Day 1- கண்ணீருடன் வெளியேறிய சாச்சனா; கேப்டனான தர்ஷிகா - அதிரடி காட்டிய பிக் பாஸ்-(வீடியோ)

10 Oct, 2024
எதையும் நிரூபிக்க வாய்ப்பு தராமல், 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளரை வெளியேற்றுவதெல்லாம் போங்காட்டம். ஆனால் பிக் பாஸ் வீட்டின் விதிகள் எப்போதுமே கோக்குமாக்கானவை. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற லாஜிக்கை சொல்லி சமாளிப்பார்கள். பிக் பாஸ் என்பது நமக்கு நன்றாக பரிச்சயமான ஃபார்மட்டாக ஆகி விட்டதால் ஆரம்பத்திலேயே அதிரடியான திருப்பங்கள் எதையாவது செய்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அராஜகமான உத்திகளில் பிக் பாஸ் டீம் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. எனவே முதல் நாளிலேயே இரண்டு நாமினேஷன்கள், ஒரு எவிக்ஷன், தலைவர் போட்டி என்று பரபரப்பான காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது? - நாள் 1 வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S8 07-10-2024 Vijay Tv Show  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!