news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Bigg Boss Tamil 8 Day 13: சாச்சனாவின் ‘உணவு’ பிரச்னை; ஆட்டத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்கிறாரா விசே?

21 Oct, 2024
சுருக்கமா பேசுங்க.. தெளிவாப் பேசுங்க’ என்று போட்டியாளர்களை தொடர்ந்து வலியுறுத்தும் விஜய் சேதுபதி, தானும் அதைப் பின்பற்றலாமே? ஒரு மணி நேரத்திற்கா சம்மந்தி, முட்டைப் பிரச்னையை இழுப்பீர்கள் பாஸ்…? பிக் பாஸ் சீசனுக்கும் முட்டைக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஒவ்வொரு சீசனிலும் முட்டை தொடர்பான சர்ச்சைகள் உத்தரவாதமாக வெடிக்கும். இந்த எட்டாவது சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே இங்கும் வெடித்தது. உணவை வைத்து பிரச்னை ஏற்படுத்துவது என்பது பிக் பாஸின் முக்கியமான ஆயுதம். எனவே அது தொடர்பான சண்டைகள் நேர்வதில் ஆச்சரியமில்லை. ஆனால் - இந்தப் பிரச்னையை ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா?’ என்கிற நீண்ட கால விவாதம் மாதிரி, நீண்ட நேரத்திற்கு இழுத்ததில் பார்வையாளர்கள் நிச்சயம் நொந்து போயிருப்பார்கள். ‘சுருக்கமா பேசுங்க.. தெளிவாப் பேசுங்க’ என்று போட்டியாளர்களை தொடர்ந்து வலியுறுத்தும் விஜய் சேதுபதி, தானும் அதைப் பின்பற்றலாமே? ஒரு மணி நேரத்திற்கா சம்மந்தி, முட்டைப் பிரச்சினையை இழுப்பீர்கள் பாஸ்…? ஒருவேளை பிக் பாஸ் டீம் சொதப்பி விட்டதா? முதல் வாரத்தில் பாஸ் ஆன விசே, இரண்டாவது வாரத்தில் பின்னால் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 13 வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S8 19-10-2024 Vijay Tv Show- Day 13

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!