ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இதுதவிர மதுரை முத்துவின் பட்டிமன்றக் குழுவில் பேசி வரும் பேச்சாளர் அன்ன பாரதி பிக்பாஸ் வீட்டிகுச் செல்லவிருக்கிறார்.
அன்னபாரதியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி. மேடைப் பேச்சு, பட்டிமன்றம் என அசத்தி வருகிறார்.
இவரது பேச்சில் நகைச்சுவை தூக்கலாக இருக்குமென்கிறார்கள் இவரது பேச்சைக் கேட்டவர்கள். சமீபத்தில் தென்மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று இவர் வர்ணனை செய்தது நினைவிருக்கலாம்.
மேலும், ஜீ தமிழ் சேனலில் 'கார்த்திகை தீபம்' தொடரிலும் விஜய் டிவியில் 'ஈரமான ரோஜாவே', 'கிழக்கு வாசல்' என இரண்டு சீரியல்களிலும் நடித்து வந்த நடிகரும், ரச்சிதாவின் கணவருமான தினேஷ் வைல்டு கார்டு என்ட்ரிக் கொடுக்கவுள்ளனர்.
கடந்த சீசனில் வைல்டு கார்டு மூலம் செல்ல விரும்பி அது நடக்காததால், இந்த சீசனில் கலந்து கொள்ள விரும்பி அதற்கான முயற்சியில் தினேஷ் ஈடுபட்டார் என்கிறார்கள் அவரது நட்பு வட்டத்தினர்.
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 28-10-2023 Vijay Tv Show- Day 27
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!