ஓமன் கடலில் துள்ளிக்குதித்த அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள் -வீடியோ
24 Oct, 2026
ஜேசிபி வாகனத்தை அலங்கரித்து, அதில் நாயகர் மாவட்டத்திலுள்ள கந்தபடா பகுதியிலிருந்து கியாஜாரா கிராமத்துக்கு ஊர்வலமாக வந்திருக்கிறார்.
> ஒடிசா மாநிலம், பௌத் மாவட்டம், சத்ராங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் பெஹெரா. இவருக்குச் சமீபத்தில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மணமகன் ஊர்வலத்துக்கு, சொகுசு கார் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மணமகன் அதை வேண்டாம் என மறுத்திருக்கிறார். மேலும், ஒரு ஜேசிபி வாகனத்தை அலங்கரித்து, அதில் நாயகர் மாவட்டத்திலுள்ள கந்தபடா பகுதியிலிருந்து கியாஜாரா கிராமத்துக்கு ஊர்வலமாக வந்திருக்கிறார். மணமகன் கங்காதர், ஜேசிபி வாகனத்தில் திருமணம் ஊர்வலத்தை நடத்தியது அந்த வட்டாரம் முழுவதும் பேசுபொருளானது. மேலும், இது தொடர்பான வீடியோவும் வைரலானது
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!