கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையானது இன்றைய தினம் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 910 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 6,494 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதுடன், 3,324 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொரோனா வைரஸானது தற்போது உலகெங்கிலும் 28 நாடுகளில் பரவி 40,553 பேரை பாதிப்படையச் செய்துள்ளது.

1. சீனா : பாதிப்பு - 40,171, உயிரிழப்பு - 908

2. ஜப்பான் : பாதிப்பு - 96 3. சிங்கப்பூர் : பாதிப்பு - 43 4. ஹொங்கொங் : பாதிப்பு - 36, உயிரிழப்பு - 01 5. தாய்லாந்து : பாதிப்பு - 32 6. தென்கொரியா : பாதிப்பு -  27 7. தாய்வான் : பாதிப்பு - 18 8. மலேசியா : பாதிப்பு - 17 9. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 15 10. வியட்நாம் : பாதிப்பு - 14 11. ஜேர்மன் : பாதிப்பு - 14 12. அமெரிக்கா : பாதிப்பு - 12 13. பிரான்ஸ் : பாதிப்பு - 11 14. மாக்கோ : பாதிப்பு - 10 15. டுபாய் : பாதிப்பு - 07 16. கனடா : பாதிப்பு - 07 17. பிரிட்டன் : பாதிப்பு - 04 18. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - 03, உயிரிழப்பு - 01 19. இந்தியா : பாதிப்பு - 03 20. இத்தாலி : பாதிப்பு - 03 21. ரஷ்யா : பாதிப்பு - 02 22. ஸ்பெய்ன் : பாதிப்பு - 02 23. கம்போடியா : பாதிப்பு - 01 24. பின்லாந்து : பாதிப்பு - 01 25. நேபாள் : பாதிப்பு - 01 26. சுவீடன் : பாதிப்பு - 01 27. இலங்கை : பாதிப்பு - 01 28. பெல்ஜியம் : பாதிப்பு - 01