அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தால் உறவாகும் ரஜினி - ஸ்டாலின்; சன் டிவி குழும மதிப்பு எவ்வளவு தெரியுமா?
20 Oct, 2026
நடிகை தேவயானி மகள் இனியா ராஜகுமாரன். பாடகியாக உருவெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நடிக்கும் ஆர்வமும் இவருக்கு உள்ளது.
அண்மையில் தனது அம்மாவுடன் இணைந்து நகை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர் தற்போது தனது சைடு போஸ் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!