ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
எப்படியாவது படத்திற்கான பட்ஜெட் அதிகம் இருந்தால் போதும் என நினைக்கும் நல்ல உள்ளத்திற்காகவே அவருக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.
ஷங்கர் சம்பளமும் கட்: இயக்குநர் ஷங்கரும் பெரிய தொகையை சம்பளமாக வாங்கி வரும் நிலையில், இந்த படத்திற்காக அவர் தனது சம்பளத்தையும் குறைத்து தில் ராஜுவுக்கு உதவி செய்திருப்பதாக தெரிகிறது.
வெறும் 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படியொரு பிரம்மாண்ட படத்தை ஷங்கர் இயக்கியிருக்கிறார்.
அட்லீயே 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர். கேம் சேஞ்சர் வசூல் ரீதியாக வெற்றியடைந்தால் நிச்சயம் ஷங்கருக்கும் பங்கு கிடைக்கும்.
" கியாரா அத்வானி சம்பளம்: முந்தானையை சரியவிட்டு முதலிரவுக்கு படுக்கையை சரி செய்யும் காட்சியில் லஸ்ட் ஸ்டோரீஸ் ஹீரோயின் டா நானு என நிரூபித்துக் காட்டியிருக்கும் கியாரா அத்வானிக்கு இந்த படத்தில் 7 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் இந்த படத்தை கியாரா அத்வானி கொண்டு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே. சூர்யாவுக்கு 5 கோடி ரூபாய், அஞ்சலிக்கு 1 கோடி ரூபாய் என சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
100 கோடி ஓபனிங் வருமா?: இந்தியன் 2 தோல்வி காரணமாக இந்தியளவில் முதல் நாளில் டிக்கெட் புக்கிங் குறைவு தான்.
ஆனால், மக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நாளை முதல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை படத்தின் வசூல் உச்சத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் முதல் நாளில் 55 கோடி ரூபாயும் ஓவர்சீஸில் ராம் சரணுக்கு இருக்கும் ஃபேன் பேஸ் காரணமாக ஒரு 45 கோடி ரூபாய் வசூலும் முதல் நாளில் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அதிகபட்சமாக 90 முதல் 100 கோடி ஓபனிங்கை முதல் நாளே இந்த படம் அள்ளும் என்றும் கூறுகின்றனர்.
தேவரா திரைப்படம் முதல் நாளே 172 கோடி வசூல் என போஸ்டர் வெளியானது. தில் ராஜுவும் தில்லாக பெரிய கலெக்ஷன் என போஸ்டர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!