இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
இந்நிலையில் தொடர்ந்து வொல்ப்காங் மற்றும் அவருடைய நாய் பாலு சேர்ந்து ஸ்கிப்பிங் ஆட பயிற்சி பெற்று வந்திருக்கின்றனர்.
இந்நிலையில், 30 வினாடிகளில் 32 முறை ஸ்கிப்பிங் செய்து இருவரும் சாதனை படைத்திருக்கின்றனர்.
இதுவரையில் இத்தனை குறைவான நேரத்தில் இவ்வளவு முறை யாரும் ஸ்கிப்பிங் செய்தது இல்லையாம்.
இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி இந்த சாதனையை கின்னஸ் நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இதனிடையே, கின்னஸ் நிர்வாகம் பாலு மற்றும் அதன் உரிமையாளர் வொல்ப்காங் லாவன்பர்கர் ஆகிய இருவரும் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை இதுவரையில் 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
மேலும், 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவினை லைக் செய்திருக்கின்றனர்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் அந்த நாய் மற்றும் அதன் உரிமையாளரை பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!