இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
அப்போதுதான் அனைவரும் புரிந்து கொள்கின்றனர், அந்தப் பெண் அமைச்சர் தனது மாஸ்க்கை காரிலேயே மறந்து விட்டு விட்டார் என்பதை. அதன்பின்னர் ஊழியர் ஒருவர், தான் உபரியாக வைத்திருந்த இன்னொரு மாஸ்க்கை எடுத்து தர, அப்போதுதான் Agnes Pannier-Runacher முகத்தில் நிம்மதி தெரிகிறது. ஆனால் இந்த 35 விநாடியும் இந்த பெண் அமைச்சர் செய்வதை பார்த்தவர்களுக்கு ஒரு திகில் படம் பார்த்த அனுபவம் கிடைத்ததாக, ஆங்காங்கே பலர் பதிவிட்டு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.French minister Agnès Pannier-Runacher panicked and ran after her car after realizing she'd forgotten her face mask during Bastille Day celebrations in Paris. She was later given a mask by another person at the events. https://t.co/lvGAOSreNo pic.twitter.com/trLgNs1MeP
— CBS News (@CBSNews) July 15, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!