மகளின் தோழியாம்.. 75 வயது தாத்தாவை மணக்கும் 30 வயது பெண்.. ஏன் தெரியுமா? இப்ப ஊரெல்லாம் இதான் பேச்சு
20 Oct, 2026
மண்டல கல்வி அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள அதே வளாகத்தில்தான் இந்தப் பள்ளியும் உள்ளது.இவ்வளவு அருகில் இருந்தும் இத்தகைய ஒழுங்கீனமான செயல் நடந்திருப்பது அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாட்டையே காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். ",Name : Madhu Kumari Category : General Category Position : Headmistress of Government Primary School Work : Getting massage done, getting hands and feet massaged by poor SC ST OBC and poor general category students studying in government schools Such problems will not be… pic.twitter.com/t2tkGKQFd7
— Oppressor (@TyrantOppressor) March 6, 2026
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!