news@ilakkiyainfo.com

பிரிவுகள்

VIDEO: 'வானத்த தொடும் உயரத்தில பனை மரம்!.. அதோட உச்சிக்குப் போய்... உயிரை பணயம் வைத்து... இளைஞர் செய்த 'நடுங்க' வைக்கும் செயல்!

28 Sep, 2020
பனைமர ஓலைகளை வெட்ட நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சிக்கு சென்று இயந்திரம் கொண்டு அதனை வெட்டும் செயல் பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும் படி அமைத்துள்ளது.
தன் உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி நபர் ஒருவர் அதன் விசிறி வடிவ ஓலைகளை வெட்டும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மரத்தில் ஏறிய நபர் ஓலைகளை வெட்டியதும் பனை மரம் வலது, இடது என அதன் உயரத்திற்கு ஏற்றவாறு சுற்றி நிற்கும் செயல் பார்ப்பவருக்கே தலை சுற்ற வைக்கின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!