அருள் விக்னேஷ் மீது FIR: ``அரசு வழக்கறிஞரே, யாரையும் பாதுகாக்க முயற்சிக்காதீர்கள்" - உயர் நீதிமன்றம்
24 Nov, 2026
இதுகுறித்து தெரிவித்த லாவண்யாவின் பெற்றோர், வெங்கடேஸ்வரலுவும், லாவண்யாவும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லாத காரணத்துக்காக வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது குடும்பத்தினரால் லாவண்யா தொடர்ச்சியாக மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.లావణ్య లహరి సాఫ్ట్ వేర్ ఉద్యోగి. భర్త పైలెట్. అతడి క్రూరత్వం తట్టుకోలేక హైదరాబాదులో ఆత్మహత్య చేసుకుంది. అమ్మాయిలూ చెత్త వెధవలకోసం బలిదానం వద్దు. బతికి సాధించండి. pic.twitter.com/PwowC4RFLH
— Vasireddy Padma (@padma_vasireddy) June 26, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!