அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி 191 இடங்களில் வெற்றை பெற்றுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்துள்ளது.
அமெரிக்காவில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து அமெரிக்காவில் அதிபர் டொனாட்ல் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி கட்சியை எதிர்த்து ஜனநாயக போட்டியிட்டது.
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று எண்ணப்பட்டது.
மொத்த 435 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற சூழலில், ஜனநாயக கட்சி 191 இடங்களில் வென்றுள்ளது,
அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி 110 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்துள்ளது.
அமெரிக்காவில் முக்கிய மாகாணங்களான டெக்சாஸ், கேன்சஸ், ஓஹியோ, தென் கரோலினா மற்றும் அயோவா ஆகிய மாகாணங்களில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று செனட் சபையில் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!