news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அழகே ஐஸ்வர்யா ராஜேஷ்.. சட்டை பட்டனை கழட்டி விட்டு செம கவர்ச்சி போஸ்!

05 Oct, 2026

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டை பட்டனை திறந்து விட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். 




தமிழ், தெலுங்கு மொழிகளில் அசத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன. 




லைட் ப்ளூ கலர் சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து செம கூலாக போஸ் கொடுத்துள்ளார் சொப்பன சுந்தரி நடிகை.



சட்டையின் மேல் பட்டன்களை கழட்டிவிட்டு கவர்ச்சி கடலாக மாறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் அழகை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். 




சமீப காலமாக தமிழ் சினிமாவில் நடிப்பதை விட தெலுங்கில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். 




உமன் சென்ட்ரிக் படங்களாக தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வந்த படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், புதிதாக பட வாய்ப்புகள் இலலியா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 




ப்ளர் தீமில் எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். 





பழைய பன்னீர் செல்வமாக ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட் படங்களிலும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!