காதலியை கொன்று பொதி செய்த காதலன் காணொளி வௌியானது
தாய்லாந்தின் பட்டாயா (Pattaya) நகரில், இரயில் தண்டவாளம் அருகே வீசப்பட்டிருந்த பயணப்பொதி ஒன்றிற்குள் 17 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, நாட்டை விட்டு தப்பியோட முயன்ற அவுஸ்திரேலிய நபரான சைமன் பீட்டர் கார்மன் (Simon Peter Carman) என்பவரை பேங்கொக் விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது கொலைக் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!