தாய் கொலை, தந்தை காயம்: வீடு புகுந்து தாக்கிவிட்டு இரு மகள்களை கடத்தியதாக இளைஞர் கைது - என்ன நடந்தது?
23 Oct, 2026
ஹாலி-எல, ஹெல மொரேதொட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ரத்நாயக்க முதியன்சேலாகே காவிந்த்யா ஹவனி என்ற யுவதி கடந்த 2026.03.06 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அட்டாம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட யுவதியின் தாயாரால் அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன யுவதியின் அடையாள விபரங்கள்:
இந்தச் சம்பவம் குறித்து வெலிமடை நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன குறித்த காவிந்த்யா ஹவனி என்ற யுவதி
இது தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்:
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!