கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பயண வழிகாட்டி
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய நாமல் ராஜபக்ஷவுக்கு தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளும், ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ளது.
எயார் பஸ் விமான ஒப்பந்த வழக்கில் 10 கோடி ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கில் பிணை கிடைக்காததால் நாமல் ர ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டு, எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!