news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கில்லர் லுக்.. கிறங்கவைக்கும் நடிகை ஷாலின் ஜோயாவின் வைரல் போட்டோஸ்!

15 Aug, 2026


கில்லர் லுக்.. கிறங்கவைக்கும் நடிகை ஷாலின் ஜோயாவின் வைரல் போட்டோஸ்!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஷாலின் ஜோயா, குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி இன்று தமிழ் ரசிகர்களின் மனதிலும் தனி இடம் பிடித்துள்ளார்



தங்க நிறச் செயின் வடிவிலான தோடு கையில் பிராண்டட் வாட்ச் மற்றும் ட்ரெண்டியான மோதிரங்கள் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.



Courtesy: Shaalin Zoya Instagram
தமிழ் சினிமாவில் ராஜா மந்திரி, கண்ணகி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.




சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜோயா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.



Courtesy: Shaalin Zoya Instagram
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷாலின், தற்போது ஆலிவ் கிரீன் நிற ஷர்ட் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்து போஸ் கொடுத்து இருந்தார்.



இவர் தரையில் அமர்ந்தபடி, விரல்களை உதட்டில் வைத்து அவர் கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் டிராண்டாகி வருகிறது.



இவரின் இந்த மாஸான லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!