news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கிழக்கில் 5 பேர் கொலை: பிள்ளையானுக்கு டிச. 07 வரை விளக்கமறியல் நீடிப்பு!

23 Nov, 2026
பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட  03 பேரை எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதி திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  இன்று (23) திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு T56 ரக துப்பாக்கியால் சுட்டு 05 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக இவர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!