news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

20 Jun, 2026
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk
என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும்.

அதேநேரம், பரீட்சை பெறுபேறுகளின் மீள்மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஜூலை 8ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியூடாகச் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk
மற்றும் www.results.exams.gov.lk
ஆகிய இணையத்தளங்களில் பிரவேசித்து பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!