news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தாஜ்மஹாலை பார்வையிட்டார் ட்ரம்பின் மகள்

31 May, 2026
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் டிஃப்பானி ட்ரம்ப்  மற்றும் அவரது கணவரான மைக்கேல் பூலோஸ் ஆகியோர் இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற காதல் சின்னமான தாஜ்மஹாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இந்தியாவிற்குத் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இவர்கள், உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பளிங்கு மாளிகையை நேற்று (30) பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான புகைப்படம் தற்பொழுது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. 


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!