காப்பி ரைட்ஸ்ல பணம் தான் வரும்.. புகழ் வராது.. அந்த கரு கரு கருப்பாயி வந்திருக்குமா.. தெய்வம் தேவா!
18 Oct, 2026


விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர், நடித்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட செம ஹிட்டானது.
அப்படத்தில் நந்திதாவின் குமுதா கதாபாத்திரம் செம ரீச் ஆனது. குறிப்பாக குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற டயலாக் செம ஹிட்டானது. இதன் மூலம் நந்திதாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.

இவர் நடித்த முண்டாசுபட்டி படமும் சூப்பர் ஹிட். அதன்பின்னர் இவர் நடிப்பில் படங்கள் சொல்லும் அளவிற்கு ஹிட்டாவவில்லை. நந்திதாவின் மார்க்கெட்டும் குறைந்தது. இதனால் சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்த தொடங்கினார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!