news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று கொடியேற்றம் - வீடியோ இணைப்பு

17 Aug, 2026

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று திங்கட்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 


இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான  ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் விசேட பூஜை, வழிபாடுகளுடன் நடைபெறும்.  




கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!