news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்எட்டாம் திருவிழா மாலை- வீடியோ இணைப்பு

04 Sep, 2026
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நல்லூர்-கந்தசுவாமி-கோவில்-பதின்எட்டாம்-திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.... . சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!