மருதமுனை கடற்கரையில் வெள்ளிக்கிழமை (09) 69 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!