news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 12 வயது சிறுவன் பலி

17 Aug, 2026
கொழும்பு -09 பகுதியில் அமைந்துள்ள உயர்மாடிக்கட்டிடத்தின் உச்சிமாடியில் நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்த சிறுவர்கள் குழுவொன்றில், 12 வயது சிறுவன் ஒருவர் குறித்த மாடிக்கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளது கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவனாவான்.

இச்சம்பவம் குறித்து மருதானை காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!