முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட இன்று (3) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
யோஷித்த ராஜபக்ஷவை கடற்படைக்கு இணைத்துக்கொள்ளவதற்காக முறையான தகைமையை மாற்றியமைத்தல் மற்றும் யோஷித்த ராஜபக்ஷவை பிரித்தானிய கடற்படை பயிற்சிக்கு அனுப்பி அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கமைய வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!