news@ilakkiyainfo.com

பிரிவுகள்

முல்லைத்தீவில் காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்

20 Sep, 2026
முல்லைத்தீவு - தேவிபுரம் ‘ஆ’ பகுதியில் காணாமல்போன நபர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
41 வயதான குறித்த நபர் கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


பிரதேச மக்கள் காணாமல் போனவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள தென்னங் காணி ஒன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!