உத்திரப்பிரதேச மாநிலத்தில் கார் ஓட்டுநர் ஒருவரை பெண் அடித்த சம்பவத்தால் டிவிட்டரில் #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கார் ஓட்டுனர் ஒருவரை பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.
Viral Video: A Girl Continuously Beating a Man (Driver of Car) at Awadh Crossing, Lucknow, UP and allegedly Damaging his Phone inspite of him asking for Reason pic.twitter.com/mMH7BE0wu1
— Megh Updates 🚨 (@MeghUpdates) July 31, 2021
Even the Person who came to Save the Cab Driver was Assaulted in these undated Viral Videos.
She can be heard saying the Car Hit her pic.twitter.com/CXuUoBaLUj— Megh Updates 🚨 (@MeghUpdates) July 31, 2021
அதோடு, வீடியோவில் அந்த கார் ஓட்டுநர் எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த ஓட்டுனரின் செல்போனையும் அவரிடமிருந்து எடுத்து கீழே போட்டு அந்த பெண் உடைத்துள்ளார்.
அங்கிருந்த பொதுமக்களில் சிலர் அப்பெண்ணை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இன்னும் முழு பின்னணி தெரியாத நிலையில், #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.