ilakkiyainfo

VIDEO நடுரோட்ல ‘கைகலப்பு’.. சத்தியமா இப்படியொரு ‘டுவிஸ்ட்ட’ எதிர்பாக்கல!

VIDEO நடுரோட்ல ‘கைகலப்பு’.. சத்தியமா இப்படியொரு ‘டுவிஸ்ட்ட’ எதிர்பாக்கல!
November 18
15:55 2019

 

நடுரோட்டில் திடீரென இரண்டு பேர் பயங்கர சண்டை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் இரண்டு பேர் பயங்கரமாக அடித்து கொள்கின்றனர். ஆனால் யாரும் அவர்களை விலக்கி விடுவது போல தெரியவில்லை. ஒருவர் மற்றவரை பயங்கரமாக தாக்குகின்றனர்.

சுற்றிலும் கார்கள் நிற்கின்றன. எனினும் யாரும் அவர்களுக்கு உதவி செய்வது போல இல்லை. இந்தநிலையில் பயங்கரமாக சண்டை போட்ட இருவரும் கடைசியில் சண்டையை கைவிட்டு காரில் ஏறுகின்றனர்.

அந்த இடத்தில் தான் செம டுவிஸ்ட். இருவரும் ஒரே காரில் தனித்தனியாக ஏறுகின்றனர். யாரோ இருவர் சண்டையிட்டு கொள்கின்றனர் என்று நினைத்தால், இருவரும் ஒரே காரை விட்டு இறங்கி சண்டை போட்டுள்ளனர். என்ன காரணமாக இருக்கும்?என நெட்டிசன்கள் தலையை பிய்த்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ பார்த்து அவங்க சண்டைக்கு என்ன காரணமா இருக்கும்னு நீங்க சொல்லுங்க?

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com