Site icon ilakkiyainfo

கழுதையுடன் பாலுறவு வைத்துக்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். போராளி (வீடியோ)

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளி ஒருவர் கழுதையுடன் பாலுறவு வைத்துக் கொள்வது போன்ற வீடியோ காட்சியொன்று வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியா பகுதிகளை இணைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் மதம் மாறாத யாஷிடி இன மக்களை கொன்று வருவதுடன், இளம் பெண்களை கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளியொருவர் கழுதையுடன் பாலுறவு வைத்துக் கொள்வது போன்ற வீடியோ காட்சியொன்று வெளியாகியுள்ளது.

தலிபான் போராளியொருவர் ஆடுடன் பாலுறவு வைத்துக்கொண்ட இதேபோன்றதொரு வீடியோ காட்சியை அமெரிக்க ஆளில்லா விமானம் வெளியிட்டிருந்தது.
குறித்த வீடியோ காட்சியை ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் படம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


யுத்தத்தின் கடைசிகட்ட நாட்களில் பிரபாகரன் தளபதிகளுடன் நடந்த சந்திப்பு பற்றி கசிந்த ஓர் சுவாரசியமான தகல்..!!- பாகம்-2

Exit mobile version