ilakkiyainfo

இரு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அபகரித்த நபர் ஏறாவூர் பொலிஸாரால் கைது!

இரு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அபகரித்த நபர் ஏறாவூர் பொலிஸாரால் கைது!
January 21
14:36 2020

 

இரண்டு பெண்கள் அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கி­லி­களை அப­க­ரித்துச் சென்றார் எனக் கூறப்­படும் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்தச் சம்­ப­வங்கள் ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு புற­நகர்ப் பகு­தி­யிலும் ஏறாவூர் நக­ரிலும் இடம்­பெற்­றுள்­ளன.

மட்­டக்­க­ளப்பின் புற­நகர்ப் பகு­தி­யான சுவிஸ் கிரா­மத்தில் வீதியில் சென்று கொண்­டி­ருந்த பெண்­ணி­ட­மி­ருந்த தங்கச் சங்­கி­லியை அப­க­ரித்த சந்­தேக நபர் கடற்­க­ரை­யோர சவுக்­கடி வீதி வழி­யாக மோட்டார் சைக்­கிளில் ஏறா­வூரை நோக்கிச் சென்­றுள்ளார்.

இந்த நிலையில், ஏறாவூர் பழைய சந்தை வீதியில் மற்­றொரு பெண்ணின் தங்கச் தங்கச் சங்­கிலி­யையும் குறித்த நபர் அப­க­ரித்து தப்பிச் சென்­றுள்ளார்.

CCTV-eravur-sl.jpg-1 இரு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அபகரித்த நபர் ஏறாவூர் பொலிஸாரால் கைது! இரு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அபகரித்த நபர் ஏறாவூர் பொலிஸாரால் கைது! CCTV eravur slஇந்தச் சம்­ப­வங்கள் தொடர்பில் கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து துரி­த­மாகச் செயற்­பட்ட ஏறாவூர் பொலிஸார், குறித்த பிர­தே­சங்­களில் காணப்­பட்ட கண்­கா­ணிப்புக் கெமரா பதி­வு­களின் உத­வி­யு­டனும் புல­னாய்வு விசா­ரணை அடிப்­ப­டை­யிலும் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஒரு­வரை நேற்றுக் கைது செய்­துள்­ளனர்.

சந்­தேக நபர் பயன்­ப­டுத்திய மோட் டார் சைக்­கி­ளையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். ஏறாவூர் பொலி­ஸாரும் மட்­டக்­க­ளப்பு பொலி­ஸாரும் இணைந்து இந்தச் சம்­ப­வங்கள் தொடர்­பாக மேல­திக விசா­ர­ணை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்