ilakkiyainfo

 Breaking News

இரண்டாவது அமெரிக்க பத்திரிக்கையாளரையும் கொன்றது “இஸ்லாமிய அரசு” அமைப்பு (வீடியோ)

  இரண்டாவது அமெரிக்க பத்திரிக்கையாளரையும் கொன்றது “இஸ்லாமிய அரசு” அமைப்பு (வீடியோ)

Steven Sotloff before his kidnapping ஐஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு தான் கடத்தி பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன்

0 comment Read Full Article

நீண்ட நாட்களுக்குப் பின் மீடியா கண்களுக்கு தென்பட்ட ஐஸ்வர்யா ராய்!!! (படங்கள்)

  நீண்ட நாட்களுக்குப் பின் மீடியா கண்களுக்கு தென்பட்ட ஐஸ்வர்யா ராய்!!! (படங்கள்)

2014 ஆம் ஆண்டின் கேன்ஸ் விழாவிற்கு பின் ஐஸ்வர்யா ராய் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை. ஆனால் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய், தனது கணவர் மற்றும்

0 comment Read Full Article

ஒரு பேஸ்புக்!.. ஒரு இளைஞன்!.. ஒரு கொலை……

  ஒரு பேஸ்புக்!.. ஒரு இளைஞன்!.. ஒரு கொலை……

ஒரு  காலத்தில் திரு­ம­ணத்­திற்கு ஒரு சில நொடி­க­ளுக்கு முன்­னரே மணப்­பெண்ணின் முகத்தை மண­ம­க­னுக்கு காட்டும் வழக்கம் நில­வி­யது. இதனை பெரும்­பாலும் எமது வீடு­க­ளி­லுள்ள பெரியோர் கூறக்­கேட்­டி­ருக்­கிறோம். ஆனால்

0 comment Read Full Article

அழகிரி மருமகள் கண்காட்சியை திறந்துவைத்த குஷ்பு: திமுகவில் பரபரப்பு (வீடியோ)

  அழகிரி மருமகள் கண்காட்சியை திறந்துவைத்த குஷ்பு: திமுகவில் பரபரப்பு (வீடியோ)

சென்னை: தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் ‘வார சந்தை’ என்ற பெயரில் ஒரு கண்காட்சியை நடத்தினார். இந்தக் கண்காட்சியை நடிகை குஷ்பூ

0 comment Read Full Article

தனது 6 வயது மகளை அடித்தே கொன்ற தாய்: வெல்லம்பிட்டியவில் கொடூரம்; தாய் கைது

  தனது 6 வயது மகளை அடித்தே கொன்ற தாய்: வெல்லம்பிட்டியவில் கொடூரம்; தாய் கைது

  தனது ஆறு வய­தான மகளை இளம் தாயொ­ருவர் அடித்தே கொலை செய்­துள்ள சம்­பவம் ஒன்று கொழும்பின் புறநகர் பகு­தி­யான வெல்­லம்­பிட்­டிய பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. நேற்று முன்தினம்

0 comment Read Full Article

அனைவரையும் சொக்க வைக்கும் படி ‘The MTV Video Music Awards 2014′ விருது விழாவிற்கு வந்த பிரபலங்கள்!!!

  அனைவரையும் சொக்க வைக்கும் படி ‘The MTV Video Music Awards 2014′ விருது விழாவிற்கு வந்த பிரபலங்கள்!!!

சமீபத்தில் கலிஃபோர்னியாவில் 2014 ஆம் ஆண்டிற்கான வீடியோ மியூசிக் ‘The MTV Video Music Awards 2014′ விருது விழாவானது நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு நிறைய

0 comment Read Full Article

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…?

  ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…?

    ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்…. எல்லாப் பெண்களும் ஆண்களிடம்

0 comment Read Full Article

Behindwoods Gold Medals 2013

  Behindwoods Gold Medals 2013

Behindwoods Gold Medals 2013 – (Video)

0 comment Read Full Article

ஐஸ்கிறீம் கேட்ட 5 வயது மகளை தாக்கிய தாய் கைது!! யாழில் சம்பவம்// 6 வயது மகளான பாத்திமாவை அடித்தே கொன்ற தாய்

  ஐஸ்கிறீம் கேட்ட 5 வயது மகளை தாக்கிய தாய் கைது!! யாழில் சம்பவம்// 6 வயது மகளான பாத்திமாவை அடித்தே கொன்ற தாய்

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயொருவரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை (01) கைது செய்தனர். இளவாலை,

0 comment Read Full Article

மார்பில் முடி இருந்ததால் பரிதாபமாக உயிரிழந்த விமானப்பயணி. அமெரிக்காவில் பரிதாபம்

  மார்பில் முடி இருந்ததால் பரிதாபமாக உயிரிழந்த விமானப்பயணி. அமெரிக்காவில் பரிதாபம்

அமெரிக்காவில் உள்ள ஒரு ஒருவருக்கு விமானப்பயணத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது நெஞ்சில் அதிகளவு முடி இருந்ததால் விமானத்தில் இருந்த நர்ஸ் மாரடைப்புக்கு சிகிச்சை அளிக்கும்

0 comment Read Full Article

புரட்சித் தலைவி அம்மாவின் கடிதம் கிடைத்தது’ புரட்சிகரமான பதில் மக்களவையில் ஒலித்தது!

  புரட்சித் தலைவி அம்மாவின் கடிதம் கிடைத்தது’ புரட்சிகரமான பதில் மக்களவையில் ஒலித்தது!

இந்­தியச் சட்டத் திருத்தம்  120இன்­படி பாரா­ளு­மன்­றத்தில் ஒரு உறுப்­பி­னரால் இந்­தி அல்­லது ஆங்­கில மொழி­களில் போது­மான அளவு பேச முடியாதபோது, அவ­ரது தாய்­மொ­ழியைப் பயன்­ப­டுத்­தலாம் என்று அதில்

0 comment Read Full Article

பம்பலப்பிட்டி அழகு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்த பெண்: எமனாக வந்த ஊசி!!

  பம்பலப்பிட்டி அழகு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்த பெண்: எமனாக வந்த ஊசி!!

தம்மை இளமை   தோற்­றத்­து­டனும் அழ­கா­கவும்  காட்ட யாருக்குத் தான் விருப்பம் இல்லை. அந்த விருப்­பத்தின் அடிப்­ப­டையில் தோன்­றிய தேடல் கிழ­வி­யையும் கும­ரி­யாக காட்டும் அள­விற்கு மாயை வியா­பித்­துள்­ளது.

0 comment Read Full Article

மோடி பிடிக்கும்…ரஜினி பிடிக்கும்…கூடவே தமிழ் தெரியும்: சொல்கிறார் ஜப்பான் குடிமகன் (வீடியோ இணைப்பு)

  மோடி பிடிக்கும்…ரஜினி பிடிக்கும்…கூடவே தமிழ் தெரியும்: சொல்கிறார் ஜப்பான் குடிமகன் (வீடியோ இணைப்பு)

இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஐப்பான் நாட்டிற்கு விஜயம் செய்த காட்சியை பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. அப்போது, ஒசாகாவில் உள்ள ஒரு ஜபானியர் இந்திய கொடியை

0 comment Read Full Article

கூட்டமைப்பு சாதித்தது என்ன? – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)

  கூட்டமைப்பு சாதித்தது என்ன? – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)

இலங்கை மீது இந்தியா தனது நெருக்குதல்களை மேற்கொள்ளக்கூடிய அல்லது நெருக்குதல் மேற்கொள்ள வேண்டிய வகையிலான தந்திரோபாயமொன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் கையாண்டது. இந்தியாவில் வாழும்

0 comment Read Full Article

படகுகளை கைப்பற்றுமாறு இலங்கைக்கு நானே அறிவுறுத்தினேன்: சு.சுவாமி

  படகுகளை கைப்பற்றுமாறு இலங்கைக்கு நானே அறிவுறுத்தினேன்: சு.சுவாமி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி   நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றிக்கொண்டு, மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நானே ஆலோசனை வழங்கினேன் என்று பாரதிய

0 comment Read Full Article

திருச்சியில் நள்ளிரவில் இலங்கை தமிழர் குத்திக்கொலை

  திருச்சியில் நள்ளிரவில் இலங்கை தமிழர் குத்திக்கொலை

திருச்சி கருமண்டபம் செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 56). இலங்கை தமிழரான இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருவதோடு வெளிநாடுகளில் வேலைக்கு ஆட்களையும் அனுப்பி

0 comment Read Full Article

பேஸ்புக் விவகாரம்: வவுனியா ‘பொடியன்’ பொலிஸாரால் கைது

  பேஸ்புக் விவகாரம்: வவுனியா ‘பொடியன்’ பொலிஸாரால் கைது

16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சிறுவன் ‘வவுனியா பொடியன்’ என்ற பெயரில் வவுனியாவைச் சேர்ந்த

0 comment Read Full Article

வறுமையோர் பக்கம், வறட்ச்சியோர் பக்கம் என வாட்டி வதைக்கும் கிளிநொச்சியில் நடந்த சோகமயமான சம்பவம்… இது. (Video & Photos)

  வறுமையோர் பக்கம், வறட்ச்சியோர் பக்கம் என வாட்டி வதைக்கும் கிளிநொச்சியில் நடந்த சோகமயமான சம்பவம்… இது. (Video & Photos)

நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்துவம் பெறுகிறது. வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை தேடிச் சென்ற

0 comment Read Full Article
உலகம்
    இரசியாவின் குடியேற்றவாதம்: உக்ரேனிற்குள் களவாக ஊடுருவும் இரசியப் படைகள் (சிறப்பு கட்டுரை)

இரசியாவின் குடியேற்றவாதம்: உக்ரேனிற்குள் களவாக ஊடுருவும் இரசியப் படைகள் (சிறப்பு கட்டுரை)

ஆகக் குறைந்தது ஆயிரம் இரசியப் படைகள் உக்ரேனிற்குள் களவாக நுழைந்துள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உக்ரேனிய அரச படைகளுக்கு எதிராக அண்மைக்காலங்களாக பெரும் கிளர்ச்சியை இரசியா தூண்டி விட்டுள்ளது. இந்த உக்ரேனிய உள்நாட்டு விவகாரத்தில் இரசியாவின்

0 comment Read Full Article
இலங்கை செய்திகள்
    ஒரே குடும்பத்தில் மூன்று மாணவிகளைப் பலியெடுத்த கிளிநொச்சி கந்தன் குளம்! (வீடியோ)

ஒரே குடும்பத்தில் மூன்று மாணவிகளைப் பலியெடுத்த கிளிநொச்சி கந்தன் குளம்! (வீடியோ)

கிளிசொச்சி, கந்தன் குளத்தில் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் குளிக்கச் சென்ற கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி செல்வா நகரைச் சேர்ந்த மூன்று மாணவிகள் வீட்டுக் கிணற்றில் நீர் வற்றிப் போன நிலையில்,

0 comment Read Full Article
சிறப்புக்கட்டுரைகள்
    குமுறும் இதயங்களுக்கு யார் கைகொடுப்பார்? (பகுதி-2)

குமுறும் இதயங்களுக்கு யார் கைகொடுப்பார்? (பகுதி-2)

இழப்பும் இறப்பும் முடிவு அல்ல…தோல்­வியும் துய­ரமும் இறு­தி­யல்ல… ஏமாற்­றமும் எதிர்ப்பும் அழிவு அல்ல…வயதும் வியா­தியும் ஓய்வு அல்ல…மாறாக ஒவ்­வொன்றும் ஒரு மைல்கல். ஒரு புதிய துவக்கம் இந்த உயிரோட்டமுள்ள கருத்­துக்­களில் ஆழ்ந்த பல அர்த்­தங்கள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால், இப்­பூமியில் உயி­ருடன் உயி­ரோடு

0 comment Read Full Article
📄அதிகம் படித்தவை‏

மோடியின் எச்சரிக்கை – கே.சஞ்சயன் (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம்,

இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குற்றமும் ஈழத்தமிழர்களுக்கான படிப்பினையும்

பலஸ்த்தீன அரசியல் தலைவர்கள் பலஸ்த்தீனத்திற்கு பன்னாட்டு

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2014
M T W T F S S
« Aug    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும், எப்படி எனில் , புலம்பெயர் நாடுகளில் அவர்கள் [...]

prabakaranin mudivum ippadithan nadanthathu ethiriyin pazham ariyamal sandaikku poonal ithuthan mudivu *** Antispam disabled. Check access [...]

ஜெயலலிதா இலங்கை பிரிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த கோர முடியும் என்றால் ஏன் ஒரு இஸ்லாமிய நாடு [...]

அம்மா விபசார விடுதி , அம்மா நைட் கிளப் , அம்மா மசாஜ் கிளப் , அம்மா பார் என்று [...]

நூறு பன்றிகள் இருந்தாலும் ஒரு சிங்கத்துடன் (இஸ்ரேல் ) மோத முடியாது. ஜப்பான் , கொரியாவில் இந்த சமயம் இல்லை [...]

English News