Weather , , 0°C

ilakkiyainfo

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய சவூதி விமானம்: இரு சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய சவூதி விமானம்: இரு சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
January 13
07:13 2020

சவூதி – ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்திலிருந்து, இந்தோனேசியாவை சேர்ந்த இருவரின் சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து 287 பயணிகளுடன் இந்தோனேசியாவின் ஜுவாண்டா நோக்கி பயணித்து கொண்டிருந்த விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

லயன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான (JT-085 A330) குறித்த விமானம் இலங்கையின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகள் மயக்கமடைந்துள்ளனர், இதனையடுத்து விமானி விமானத்தை தரையிறங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனுமதி கோரியுள்ளார்.

99423_1577065581 கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய சவூதி விமானம்: இரு சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய சவூதி விமானம்: இரு சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு 99423 1577065581 e1578899553847அனுமதி கிடத்ததையடுத்து, விமானம் இன்று (13)அதிகாலை 2.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதன் போது மயக்கமடைந்த பயணிகளை பரிசோதனை செய்த விமான நிலைய மருத்துவர்கள் இரு பயணிகளும் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் இந்தோனேசியவை சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும் 64 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று காலை 7.40 மணியளவில் விமானத்திலிருந்து அகற்றப்பட்டு நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த விமானத்தின் உட்புறம் சுத்தம் செய்யப்பட்டு, எரிபொருள் நிறப்பப்பட்டு, காலை 8.13 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தோனேசியாவுக்கு பணயத்தை தொடர்ந்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்